TNPSC Thervupettagam

சர்வதேச அணுசக்தி அமைப்பின் புதிய பொது இயக்குநர்

November 3 , 2019 1756 days 570 0
  • சர்வதேச அணுசக்தி அமைப்பின் (International Atomic Energy Agency - IAEA) வாரியமானது ரஃபேல் கிராஸியை அதன் பொது இயக்குநராக நியமித்துள்ளது.
  • அவர் தற்போது ஆஸ்திரியாவிற்கான அர்ஜென்டினாவின் தூதராகவும் IAEA உட்பட வியன்னாவில் உள்ள சர்வதேச அமைப்புகளுக்கான அந்நாட்டின் நிரந்தரப் பிரதிநிதியாகவும் உள்ளார்.
  • 1957ஆம் ஆண்டில் IAEA நிறுவப் பட்டதிலிருந்து அதன் ஆறாவது தலைவராக புதிய பொது இயக்குநர் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்