TNPSC Thervupettagam

சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு விதிகளின் கீழ் அணு உலைக் கூடங்கள்

September 22 , 2018 2256 days 714 0
  • இந்தியா, சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு விதிகளின் கீழ் மேலும் நான்கு அணு உலைக் கூடங்களை கொண்டுவர முடிவெடுத்திருக்கின்றது.
  • இம்முடிவு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற IAEA (International Atomic Energy Agency) அமைப்பின் 62வது பொது மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டது.
  • இந்த நான்கு அணு உலைக் கூடங்களில்
  • ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட, அழுத்தமளிக்கப்பட்ட மென்னீர் அணு உலைக் கூடம் - 2
  • இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அழுத்தமளிக்கப்பட்ட கனநீர் அணுஉலைக் கூடம் - 2

ஆகியவை அடங்கும்.

  • இதன்மூலம் தற்பொழுது IAEAவின் பாதுகாப்பு விதிகளின் கீழ் மொத்தம் 26 இந்திய அணு உலைக் கூடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்