TNPSC Thervupettagam

சர்வதேச அனிமேஷன் தினம் - அக்டோபர் 28

October 30 , 2018 2160 days 889 0
  • உலகம் முழுவதும் அக்டோபர் 28 அன்று சர்வதேச அனிமேஷன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அனிமேஷனின் சிறப்பை இத்தினம் சுட்டிக் காட்டி அனுசரிக்கிறது.
  • ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அனிமேஷன் தினத்திற்கான விளம்பரப் பதாகையை உருவாக்குவதற்காக முக்கிய அனிமேஷன் கலைஞர்களை ASIFA வரவேற்கிறது.
  • 2018 ஆம் ஆண்டின் சர்வதேச அனிமேஷன் தின விளம்பரப் பலகையானது ASIFA-ன் மெக்சிகோ பிரிவின் ரெனி கேஸ்டில்லோ மற்றும் அவரது அனிமேஷன் படப்பிடிப்புக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டு ASIFA (அசோஷியேஷன் இண்டர்நேஷ்னலே டியு பிலிம் d’ அனிமேஷன் அல்லது சர்வதேச அனிமேஷன் பட மன்றம்) அக்டோபர் 28 ஆம் தேதியை சர்வதேச அனிமேஷன் தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்