TNPSC Thervupettagam

சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 21

September 26 , 2024 17 hrs 0 min 33 0
  • அமைதிக் கலாச்சாரத்தை வளர்ப்பதன் ஒரு அவசியத்தை உலகளவில் நினைவூட்டச் செய்வதற்கான தினமாக இது செயல்படுகிறது.
  • 1981 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஆனது இந்த நாளை அறிவிப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Cultivating a Culture of Peace' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்