TNPSC Thervupettagam

சர்வதேச அரசுமுறை அதிகாரிகள் தினம் - அக்டோபர் 24

October 29 , 2024 32 days 55 0
  • சர்வதேச உறவுகளைப் பேணுவதிலும், அமைதியை வளர்ப்பதிலும், நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையினை ஊக்குவிக்கச் செய்வபதிலும் அரசு முறை ரீதியில் இருக்கும் அதிகாரிகள் வகிக்கும் விலைமதிப்பற்ற பங்கை இது கௌரவிக்கிறது.
  • இது இந்திய அரசுமுறை அதிகாரியான அபய் குமார் என்பவரால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இந்த நாள் முதன்முதலில் பிரேசிலின் பிரேசிலியா நகரில் நினைவு கூரப் பட்டதோடு பல நாடுகளைச் சேர்ந்த அரசு முறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
  • சர்வதேச பன்முகத் தன்மை மற்றும் அமைதிக்கான அரசு முறை உறவு தினம் ஆனது ஏப்ரல் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்