TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியக தினம் - மே 18

May 24 , 2022 825 days 285 0
  • கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையே அமைதியை மேம்படுத்துவதற்கான முக்கிய இடமாக அருங்காட்சியகங்கள் விளங்குவது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • 2022 ஆம் ஆண்திற்கான சர்வதேச அருங்காட்சியக தினத்தின் கருத்துரு, "அருங் காட்சியகங்களின் சக்தி" என்பதாகும்.
  • சர்வதேச அருங்காட்சியக சபையானது, 1977 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அருங்காட்சியக தினத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்