TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியக தினம் – மே 18

May 20 , 2023 461 days 208 0
  • இந்த தினமானது, 1977 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது ஒரு சர்வதேச அருங்காட்சியகச் சமூகத்திற்கான தனித்துவமான தருணத்தைப் பிரதிபலிக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அருங்காட்சியகங்கள், நிலைத் தன்மை மற்றும் நல்வாழ்வு” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்