TNPSC Thervupettagam

சர்வதேச அருங்காட்சியக தினம் – மே - 18

May 21 , 2018 2321 days 603 0
  • சமூகத்தின் வளர்ச்சிக்கு அருங்காட்சியகம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் சர்வதேச அருங்காட்சியக தினம் மே 18 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “அருங்காட்சியகங்கள் மற்றும் உயர் தொலைத் தொடர்பு: புதிய அணுமுறைகள் மற்றும் புதிய மக்கள்”.
  • அருங்காட்சியகங்களின் சர்வதேச சங்கத்தால் இத்தினம் 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • அருங்காட்சியகங்களின் சர்வதேச சங்கமானது 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் பாரீசில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்