TNPSC Thervupettagam

சர்வதேச அறிவியல் மற்றும் அமைதி வாரம் - நவம்பர் 9 முதல் 14 வரை

November 11 , 2019 1784 days 764 0
  • அமைதி மற்றும் வளர்ச்சியின் சர்வதேச வாரம்’ கடைபிடிக்கப் படுவது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பால் 1988 ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்டது.
  • சர்வதேச அமைதி ஆண்டைக் கடைபிடிப்பதன் ஒரு பகுதியாக 1986 ஆம் ஆண்டில் இது போன்ற வாரம் முதல்முறையாக  அனுசரிக்கப்பட்டது.
  • அமைதியான மற்றும் நிலையான சமூகங்களுக்கு அறிவியலின் பங்கு குறித்தப் பொது விழிப்புணர்வை வலுப்படுத்த இந்த வாரம் அனுசரிக்கப் படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான அனுசரிப்பின் கருப்பொருள் "அனைவருக்குமான அறிவியல், யாரையும் புறக்கணிக்காமல் இருத்தல்" என்பதாகும்.
  • அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10 அன்று இந்த வாரத்துடன் ஒத்திசைந்து அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்