TNPSC Thervupettagam

சர்வதேச அறிவு சார் சொத்துக் குறியீடு

March 2 , 2023 505 days 287 0
  • சர்வதேச அறிவு சார் சொத்துக் குறியீட்டில் இடம் பெற்ற உலகின் 55 முன்னணி நாடுகளில் இந்தியா 42வது இடத்தில் உள்ளது.
  • இந்தக் குறியீடானது அமெரிக்க வர்த்தகச் சபையினால் வெளியிடப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டில் 40வது இடத்திலும், 2014 ஆம் ஆண்டில் 25வது இடத்திலும் (மதிப்பீடு செய்யப் பட்ட 25 நாடுகளில்) இருந்த இந்தியாவிற்கு இந்த ஆண்டின் தரவரிசை ஒரு பின்னடைவாகும்.
  • இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்