சர்வதேச அளவிலான சிங்கப்பூர் பளு தூக்குதல் போட்டி
February 28 , 2022
873 days
408
- 2022 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான சிங்கப்பூர் பளு தூக்குதல் போட்டியின் 55 கிலோ எடைப் பிரிவில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
- சானு 191 கிலோ (86 கிலோ+105 கிலோ) எடையைத் தூக்கியதன் மூலம் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
- இவர் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/28-1013.jpg)
Post Views:
408