TNPSC Thervupettagam

சர்வதேச அஸ்பெர்கர் நோய்க்குறி தினம் - பிப்ரவரி 18

February 27 , 2025 5 days 49 0
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சிக் குறைபாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த நிலை குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த பாதிப்பின் பண்புகளின் தொகுப்பை முதலில் விவரித்த ஆஸ்டிரியா நாட்டினைச் சேர்ந்த மருத்துவர் ஹான்ஸ் ஆஸ்பெர்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நாள் நிறுவப்பட்டது.
  • இது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) என்ற பாதிப்பின் கீழ் வரும் ஒரு நரம்பியல் வளர்ச்சி சார் குறைபாட்டு நிலையாகும்.
  • அஸ்பெர்கர் நிலை கொண்டுள்ள நபர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளனர்.
  • இந்தப் பாதிப்பு கொண்ட எந்த இரண்டு நபர்களுக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்