TNPSC Thervupettagam

சர்வதேச ஆப்பிரிக்க குழந்தைகள் தினம் – ஜுன் 16

June 18 , 2021 1168 days 409 0
  • ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளுக்கான கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த தினமானது 1976 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சோவெட்டோ என்ற ஒரு எழுச்சியின் பங்கேற்பாளர்களுக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கான இன்றியமையாத தேவை குறித்த ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பு

  • 1976 ஆம் ஆண்டு ஜுன் 16 ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவின் சோவெட்டோவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் செய்தனர்.
  • இது ஆப்பிரிக்காவில் கருப்பர் இன மக்களை விட வெள்ளையர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிய ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி முறையை எதிர்த்த ஒரு போராட்டம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்