TNPSC Thervupettagam

சர்வதேச ஆயுர்வேத காங்கிரஸ்

September 2 , 2018 2181 days 629 0
  • நெதர்லாந்தில் நான்காவது சர்வதேச ஆயுர்வேத காங்கிரஸ் மாநாட்டை மத்திய ஆயுஷ் அமைச்சகம் துவக்கி வைத்தது.
  • இம்மாநாடு நெதர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் ஆயுர்வேதத்தை விளம்பரப்படுத்திட உதவும்.
  • இம்மாநாடு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச மகரிஷி ஆயுர்வேத நிறுவனம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ், புனேவில் உள்ள சர்வதேச ஆயுர்வேத நிறுவனம், நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்