நெதர்லாந்தில் நான்காவது சர்வதேச ஆயுர்வேத காங்கிரஸ் மாநாட்டை மத்திய ஆயுஷ் அமைச்சகம் துவக்கி வைத்தது.
இம்மாநாடு நெதர்லாந்திலும் அதைச் சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் ஆயுர்வேதத்தை விளம்பரப்படுத்திட உதவும்.
இம்மாநாடு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச மகரிஷி ஆயுர்வேத நிறுவனம், புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸ், புனேவில் உள்ள சர்வதேச ஆயுர்வேத நிறுவனம், நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.