TNPSC Thervupettagam

சர்வதேச இசை தினம் - அக்டோபர் 01

October 5 , 2023 322 days 185 0
  • இந்தத் தினமானது பல்வேறு உலக கலாச்சாரங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.
  • இது 1975 ஆம் ஆண்டு இதே நாளில் தான் முதன்முதலில் கொண்டாடப் பட்டது.
  • 1949 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பானது இசை துறை குறித்த ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச இசை சபை என்ற ஆலோசனைக் குழுவை நிறுவியது.
  • உலக இசை தினம் ஜூன் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்