TNPSC Thervupettagam

சர்வதேச இடது கைப் பழக்கம் உடையவர்கள் தினம்- ஆகஸ்ட் 13

August 17 , 2020 1502 days 457 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று இடது கைப் பழக்கம் கொண்டவர்களின் தனித்துவத்தையும் வேறுபாடுகளையும் கொண்டாட இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதம் பேர் இடது கைப் பழக்கம் கொண்டவர்கள் ஆவர் மற்றும் இதில் ஆண்கள் அதிகமாக அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்