TNPSC Thervupettagam

சர்வதேச இடது கையாளர்கள் தினம் – ஆகஸ்டு 13

August 15 , 2019 1872 days 521 0
  • ஆகஸ்டு 13ம் தேதியன்று ஆண்டுதோறும் சர்வதேச இடது கையாளர் தினம் ஒரு சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் 1976ம் ஆண்டு முதல்முறையாக, சர்வதேச இடதுகையாளர்கள் சங்கத்தின் நிறுவனர் டீன் R. கேம்ப்பெல் என்பவரால் அனுசரிக்கப்பட்டது.

Image result for International lefthanders Day

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்