இந்த தினமானது இடது கை பழக்கம் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சாதனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது பெரும்பாலும் வலது கை பழக்கமுடையோர் பழக்கம் உள்ள நபர்கள் காணப்படும் உலகில் இடது கை பழக்கம் உள்ளவர்களின் உள்ளடக்கம் மற்றும் புரிதலை நன்கு ஊக்குவிக்கிறது.
இடது கை பழக்கம் உள்ளவர்கள் குழுவின் நிறுவனர் டீன் R. கேம்ப்பெல் என்பவரால் தொடங்கப் பட்ட இந்தத் தினமானது முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் கடைப்பிடிக்கப் பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, "விளையாட்டுத் துறைகளில் இடது கை பழக்கம் உடையவர்கள்" என்பதாகும்.