TNPSC Thervupettagam

சர்வதேச இணைய தினம் - அக்டோபர் 29

October 31 , 2020 1400 days 389 0
  • இது 1969 ஆம் ஆண்டில் ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு முதல் மின்னணு செய்தி அனுப்பப்பட்ட தினத்தைக் குறிக்கிறது.
  • லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மாணவரான சார்லி கிலைன் என்பவர் முதன்முதலில் ஒரு மின்னணுச் செய்தியை அனுப்பினார்.
  • அவர் அனுப்பிய அந்தச் செய்தி "உள்நுழைவு" (login) என்ற ஒரு வார்த்தையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்