பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்கியதற்காக இந்தியாவின் தனியார் செய்தி நிறுவனமான என்டிடிவிக்கு சர்வதேச இந்தியப் பத்திரிக்கை நிறுவன விருது வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதானது வியன்னாவில் உள்ள சர்வதேசப் பத்திரிகை நிறுவனத்தின் (International Press Institute - IPI) இந்திய அலுவலகத்தினால் வழங்கப் பட்டுள்ளது.
IPI பற்றி
இந்த வருடாந்திர விருதானது IPI இந்தியா என்ற அமைப்பினால் 2003 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இது ஒரு இந்திய ஊடக நிறுவனம்/ பத்திரிகையாளரால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த படைப்புகளை அங்கீகரித்து கௌரவிக்கின்றது.