TNPSC Thervupettagam

சர்வதேச இனப் படுகொலை நினைவு தினம் - ஜனவரி 27

January 28 , 2020 1706 days 654 0
  • ஐக்கிய நாடுகளின் உலகளாவிய தகவல் தொடர்புத் துறையானது இனப் படுகொலையினால் பாதிக்கப் பட்டவர்களின் நினைவாக சர்வதேச இனப் படுகொலை நினைவு தினத்தை அனுசரித்தது.
  • இந்த ஆண்டானது (2020) இனப் படுகொலையின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது.
  • இந்தத் தினமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது.
  • இந்த சர்வதேச தினமானது இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறிக்கின்றது.
  • இந்தத் தினத்தின் கருப்பொருள், “75 ஆண்டுகளுக்குப் பின்பு உலகளாவிய நீதிக்கான ஆஷ்விட்ஸ் – இனப்படுகொலை தொடர்பான கல்வி மற்றும் நினைவு தினம்” என்பதாகும்.
  • இந்தத் தினமானது ஆஷ்விட்ஸ் விடுதலையின் ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது.
  • படுகொலை என்பது 1941 மற்றும் 1945க்கு இடைப்பட்டக் காலகட்டத்தில் ஐரோப்பிய யூதர்களின் இனப் படுகொலையைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்