TNPSC Thervupettagam

சர்வதேச இனப் படுகொலை நினைவு தினம் – ஜனவரி 27

January 27 , 2019 2129 days 967 0
  • 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச இனப் படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட இனப் படுகொலையை இத்தினம் நினைவுக்கூர்கிறது.
  • 2005 ஆம் ஆண்டு நவம்பர் 01 அன்று நடைபெற்ற 42-வது ஒரு முழுமையான அமர்வின்போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு தீர்மானத்தின் மூலம் ஜனவரி 27 ஆம் தேதி சர்வதேச இனப் படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டது.
  • 1945 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வாழும் நாசிகள் குடியிருப்பு மற்றும் இறப்பு முகமான அஸ்விட்ஸ் பிர்கெனு பகுதியானது சிவப்பு இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்