TNPSC Thervupettagam

சர்வதேச இயங்குபடம் (அனிமேசன்) தினம் – 28 அக்டோபர்

October 29 , 2021 1034 days 370 0
  • அனிமேசன் கலையைக் கொண்டாடவும் அதனைப் படைக்கும் கலைஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை அங்கீகரிப்பதற்காகவும் வேண்டி இத்தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு 20வது சர்வதேச அனிமேசன் தினமாகும்.
  • இத்தினமானது 2002 ஆம் ஆண்டில் சர்வதேச அனிமேசன் திரைப்படச் சங்கத்தினால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்