TNPSC Thervupettagam

சர்வதேச இரயில்வே ஒன்றியம்

July 25 , 2020 1493 days 605 0
  • சமீபத்தில் 1985 ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரியான அருண் குமார் என்பவர் சர்வதேச இரயில்வே ஒன்றியத்தின் துணைத் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இது சீனாவிற்கு அடுத்து மிகப்பெரிய சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் தளமாக விளங்குகின்றது.
  • 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட இதன் தலைமையகம் பாரிஸில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்