TNPSC Thervupettagam

சர்வதேச இளம்பருவத்தினர் ஆரோக்கிய வாரம் - மார்ச் 20 முதல் 26 வரை

March 21 , 2022 890 days 312 0
  • இது சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள், நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் இளம் பருவத்தினர் மற்றும் அவர்களது சமூகங்கள், இளமைப் பருவத்தினை எய்துவதற்கான ஒரு வெற்றிகரமான மாற்றத்திற்கு ஆதரவு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் சர்வதேச வாரமாகும்.
  • இந்த ஆண்டுக்கான இத்தினத்தின் கருத்துரு, மாற்றம் (Transition) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்