TNPSC Thervupettagam

சர்வதேச இளைஞர் தினம் - ஆகஸ்ட் 12

August 13 , 2022 744 days 282 0
  • உலக இளைஞர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஆனது 1999 ஆம் ஆண்டில் இந்தத் தினத்திற்கான ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, "தலைமுறை இடையிலான ஒற்றுமை: எல்லா வயதினருக்கும் ஏற்ற ஓர் உலகத்தை உருவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்