TNPSC Thervupettagam

சர்வதேச இளைஞர் தினம் : ஆகஸ்டு 12

August 13 , 2017 2790 days 1683 0
  • இன்றைய இளைஞர்களைச் சூழ்ந்துள்ள கலாச்சாரம் மற்றும் சட்ட ரீதியிலான சிக்கல்களை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சர்வதேச இளைஞர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • முதல் சர்வதேச இளைஞர் தினம் : ஆகஸ்ட் 12, 2000
  • மோதல்களைத் தடுப்பதிலும், சமூக நீதியைக் காப்பதிலும் , அமைதியை நிலைநாட்டுவதிலும் இளைஞர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இந்த வருடத்தின் கருப்பொருள் “அமைதியை கட்டமைக்கும் இளைஞர்கள்” (Youth Building Peace) என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top