ஐக்கிய நாடுகள் பொது சபையானது, 1999 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 12 ஆம் தேதியானது ஆண்டுதோறும் சர்வதேச இளையோர் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
இது 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று லிஸ்பனில் நடைபெற்ற இளையோர் நல அமைச்சர்களின் உலகளாவிய மாநாட்டினால் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு வழங்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் இத்தினம் நிறுவப்பட்டது.
இந்தத் தினமானது முதன் முதலில் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'From Clicks to Progress: Youth Digital Pathways for Sustainable Development’ என்பதாகும்.