1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தொடங்கப்பட்ட நாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.
இவ்வருடத்தின் கருத்துருவானது: நமது செயல்களே நமது எதிர்காலம். பட்டினியற்ற உலகம் 2030ல் சாத்தியமாகும்.