TNPSC Thervupettagam

சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டி

July 14 , 2023 354 days 252 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் எனுமிடத்தில் நடைபெற்ற 34 வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியின் பதக்கப் பட்டியலில் தங்கப் பதக்கத்திற்கான பட்டியலில் இந்தியா முதன்முறையாக முதலிடம் பெற்றுள்ளது.
  • இதற்கு முன்னதாக, சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் – வானியல் & வானியற்பியல் (2008, 2009, 2010, 2011, 2015 மற்றும் 2021 ஆண்டுகளில்), இயற்பியல் (2018 ஆம் ஆண்டில்) மற்றும் 2021, 2014, இளம் தலைமுறை அறிவியல் (2014, 2019, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில்) ஆகிய பல்வேறு துறைகளில் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தினைப் பிடித்தது.
  • சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள் என்பது முறைசார் அறிவியல், இயல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்