TNPSC Thervupettagam

சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினம் - மே 22

May 24 , 2023 554 days 235 0
  • சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மைத் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு உண்மையான தேதி டிசம்பர் 29 ஆகும்.
  • 1993 ஆம் ஆண்டில் உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான உடன்படிக்கையின் ஆண்டு விழாவான டிசம்பர் 29 ஆம் தேதியானது, உயிரியல் பன்முகத் தன்மைக்கான சர்வதேச தினமாக நியமிக்கப்பட்டது.
  • இருப்பினும், 2000 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் இந்த தேதியானது மே 22 என மாற்றப்பட்டது.
  • இந்த தினமானது, பல்லுயிர்த்தன்மை தொடர்பான பிரச்சனைகள் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "ஒப்பந்தம் முதல் நடவடிக்கை வரை: பல்லுயிர்ப் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்