இது 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாவது குழுவால் நிறுவப் பட்டது.
முதலில், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த தினத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 29 ஆம் தேதியன்று இந்தத் தினம் கொண்டாடப் பட்டது.
இருப்பினும், 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று, 1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோ புவி உச்சி மாநாட்டில் இந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதன் நினைவாக மே 22 ஆம் தேதியன்று இத்தினம் மாற்றப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Be Part of the Plan" என்பதாகும்.