சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினம் – மே 22
May 22 , 2019
2015 days
595
- ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினமாக (IDB - International Day for Biological Diversity) அனுசரிக்கப்படுகின்றது.
- 2019 ஆம் ஆண்டில் இத்தினத்தின் கருத்துருவானது, “நமது பல்லுயிர்ப் பெருக்கம், நமது உணவு, நமது ஆரோக்கியம்” என்பதாகும்.
- இந்தத் தினமானது மனிதன் புவியில் நலமுடன் வாழ்வதற்காக நமது இயற்கை அமைப்புகளால் அளிக்கப்பட்ட பன்முகத் தன்மையை அனுசரிக்கின்றது.
- 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மே 22 ஆம் தேதியை IDB தினமாக ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொண்டது.
Post Views:
595