TNPSC Thervupettagam

சர்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நாள் - டிசம்பர் 12

December 14 , 2020 1355 days 513 0
  • பல பங்குதாரர் கூட்டாளர்களுடன் வலுவான மற்றும் உறுதி வாய்ந்த சுகாதார அமைப்புகள் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையானது டிசம்பர் 12 ஆம் தேதியை சர்வதேச உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நாளாக அறிவித்தது.
  • 2019 ஆம் ஆண்டில் இந்நாளுக்கான கருத்துரு 'Protect Everyone' (ஒவ்வொருவரையும் பாதுகாத்தல்) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்