TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - டிசம்பர் 09

December 12 , 2023 221 days 134 0
  • இத்தினம், ஊழல் எதிர்ப்பு மற்றும் அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கிடையேயான முக்கியமான தொடர்பை முன்னிலைப்படுத்த வேண்டி முயல்கிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையினை (UNCAC) ஏற்றுக்கொண்டது.
  • இந்த நாளானது, முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் தேதியன்று அதிகார ப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ’20வது ஆண்டில் UNCAC: ஊழலுக்கு எதிராக உலகை ஒன்றிணைத்தல்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்