TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் – டிசம்பர் 09

December 13 , 2021 988 days 375 0
  • ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த உலகளாவிய நோயை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டி இந்தத் தினமானது உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக அளவில் ஊழலின் மதிப்பானது உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்லது 2.6 டிரில்லியன் டாலரில் சுமார் 5% என அறிக்கைகள் கூறுகின்றன.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “உனது உரிமை, உனது பங்கு : ஊழலுக்கு எதிர்பபு தெரிவியுங்கள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்