TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் குறிகாட்டி – ஆசியா

December 6 , 2020 1370 days 553 0
  • இது ஒரு உலகப்  பொதுச் சமூக அமைப்பான டிரான்ஸ்பரென்சி இண்டர்நேஷனல்என்ற அமைப்பினால் வெளியிடப்படும் ஒரு ஆய்வு அறிக்கையாகும்.
  • இந்தியாவானது ஆசியாவில் அதிக அளவிலான ஊழல் விகிதத்தை, அதாவது 39% என்ற அளவில் ஊழலைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவைத் தொடந்து ஆசியாவில் கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிக அளவிலான ஊழல் விகிதத்தைக் கொண்டுள்ளன.
  • மாலத்தீவு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் குறைந்த ஊழல் விகிதத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. இதற்கு அடுத்து தென் கொரியா குறைந்த ஊழல் விகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்