“தில்லிகுற்றம்” என்ற ஒரு இணையதள தொடரானது சிறந்த நாடகத் தொடர் விருதை வென்றுள்ளது.
ஒரு சர்வதேச எம்மி விருதினை வென்ற முதல் இந்திய நாடகம் இதுவேயாகும்.
இது சர்வதேச தொலைக்காட்சிக் கலைகள் மற்றும் அறிவியல் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு விருதாகும்.
இது தொலைக்காட்சித் தொடர்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு வெளியே ஒளிபரப்பப் படும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு வேண்டி வழங்கப் படுகின்றது.