TNPSC Thervupettagam

சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழா 2023

March 1 , 2023 508 days 314 0
  • மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் உள்ள சோனேரி மஹாலில் மூன்று நாட்கள் அளவிலான சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழா நடைபெற்றது.
  • சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழாவானது ஔரங்காபாத் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1985 ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழாவானது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
  • இதற்கு முந்தைய சர்வதேச எல்லோரா-அஜந்தா திருவிழாவானது 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்