இந்த நாள் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியமாக விளங்கும் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Promoting multilingual education: Literacy for mutual understanding and peace” என்பதாகும்.
சர்வதேச எழுத்தறிவு தினம் ஆனது 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று யுனெஸ்கோ அமைப்பின் 14வது பொது மாநாட்டின் போது நிறுவப்பட்டது.
இத்தினமானது முதல் முறையாக 1967 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.