சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 08
September 9 , 2018
2268 days
771
- உலகம் முழுவதும் செப்டம்பர் 8 அன்று சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 52-வது சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருத்துருவானது, ‘எழுத்தறிவு மற்றும் திறன் வளர்ச்சி’ ஆகும்.
- இத்தினம் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
- இத்தினம் தனிநபர்கள், சமுதாய மற்றும் சமூகத்திற்காக எழுத மற்றும் படிக்கத் திறன் கொண்ட அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.
- யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி இந்தியாவின் எழுத்தறிவு வீதம் 72% சதவீதமாகும்.
Post Views:
771