TNPSC Thervupettagam

சர்வதேச எவரெஸ்ட் சிகர தினம் - மே 29

May 29 , 2024 51 days 77 0
  • 1953 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாட்டினைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் சாதனையினை இந்த நாள் நினைவுகூருகிறது.
  • எட்மண்ட் ஹிலாரி இறந்த 2008 ஆம் ஆண்டில் இந்த நாள் நிறுவப்பட்டது.
  • எவரெஸ்ட் சிகரம் இமயமலையின் ஒரு முக்கியப் பகுதியான மஹாலங்கூர் ஹிமால் உள் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
  • சீன-நேபாள எல்லையானது 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான இடத்தின் வழியாக கடப்பதாக பொதுவாக ஒப்புக் கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்