TNPSC Thervupettagam

சர்வதேச ஒலிம்பிக் தினம் - ஜூன் 23

June 25 , 2024 23 days 88 0
  • சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) ஆனது 1894 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதியன்று, பாரீசில் உள்ள சோர்போன் எனுமிடத்தில் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினம் அனைத்து தரப்பு நபர்களையும் ஒலிம்பிக் போட்டிகளின் மதிப்புகளான சிறப்பம்சம், நட்பு மற்றும் மரியாதையை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் 1948 ஆம் ஆண்டில் சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Let's Move and Celebrate' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்