TNPSC Thervupettagam

சர்வதேச ஒலிம்பிக் தினம் - ஜூன் 23

June 29 , 2018 2282 days 1449 0
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் தேதி சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • சர்வதேச ஒலிம்பிக் தினமானது 1948ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. (பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் உள்ள சோர்போன்னேவில் 1894ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதை நினைவு கூர்வதற்காக)

  • சர்வதேச ஒலிம்பிக் தினத்தின் மூன்று முக்கியத் தூண்களாவன
    • கண்டுபிடிப்பு (discover)
    • கற்றல் (learn)
    • நகர்வு (move)
  • விளையாட்டுப் போட்டிகளின் இந்த மூன்று தூண்களும் தேசிய ஒலிம்பிக் கமிட்டிகளால் விளையாட்டு, கல்வி மற்றும் கலாச்சாரச் செயல்பாடுகளில் பிரயோகப்படுத்தப்படும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்