TNPSC Thervupettagam

சர்வதேச ஒளி தினம் - மே 16

May 21 , 2022 828 days 352 0
  • இத்தினமானது, அறிவியலாளரும் பொறியாளருமான தியோடர் மைமன் அவர்களால் 1960 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட முதல் லேசர் செயல்முறையை நினைவு கூருகிறது.
  • தகவல் தொடர்பு, சுகாதாரம் மற்றும் பல துறைகளில் அறிவியல் முன்னேற்றம் ஒரு சமூகத்திற்கு எவ்வாறு உதவக்கூடும் என்பதற்கு லேசர் ஒரு முக்கிய எடுத்துக் காட்டாகும்.
  • இத்தினமானது, அறிவியல் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டினை உருவாக்குவதில் அதன் திறனைப் பயன்படுத்தச் செய்வதற்குமான ஓர் அழைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்