TNPSC Thervupettagam

சர்வதேச ஒளி தினம் - மே 16

May 17 , 2024 63 days 72 0
  • இது நமது சமூகம் மற்றும் நமது அன்றாட வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் புரட்சி கரமாக்குவதில் ஒளி மற்றும் ஒளி சார்ந்தத் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1960 ஆம் ஆண்டில் இயற்பியலாளரும், பொறியியலாளருமான தியோடர் மைமனால் பரிசோதிக்கப் பட்ட லேசரின் முதல் வெற்றிகரமான இயக்கத்தை இந்த நாள் நினைவு கூருகிறது.
  • இந்த வருடத்தின் கருத்துரு ‘நம் வாழ்வில் ஒளி’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்