உலகளாவிய அளவில் மே 16 ஆனது சர்வதேச ஒளி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இது சர்வதேச ஒளி தினத்தின் இரண்டாவது வருட பதிப்பாகும்.
அறிவியல், கலாச்சாரம், கலை, கல்வி, நீடித்த வளர்ச்சி, மருத்துவம், தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் ஒளியின் பங்கினைப் போற்றிட வேண்டி யுனெஸ்கோவானது இந்தத் தினத்தை அதிகாரப் பூர்வமாக கடைபிடித்து வருகின்றது.