TNPSC Thervupettagam

சர்வதேச ஒளி தினம் – மே 16

May 19 , 2020 1593 days 691 0
  • இது 1960 ஆம் ஆண்டில் இயற்பியல் வல்லுநர் மற்றும் பொறியாளரான தியோடர் மெய்மன் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது வெற்றிகரமான லேசர் செயல்பாடுகளின் நினைவைக் குறிக்கின்றது.
  • இது 2018 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் தொடங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்