TNPSC Thervupettagam

சர்வதேச கஜுராஹோ நடனத் திருவிழா 2023

February 23 , 2023 515 days 272 0
  • உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில் 49வது கஜுராஹோ நடனத் திருவிழாவானது (2023) தொடங்கப்பட்டது.
  • இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்தியப் பாரம்பரிய நடன முறைகளை மையமாகக் கொண்ட நாட்டின் முதன்மையான நடனத் திருவிழாவாகும்.
  • கஜுராஹோ நடனத் திருவிழாவானது 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்